அறந்தாங்கி நகராட்சி பகுதியில் இரவு ரோந்து பணி துவக்கம்

அரசு செய்திகள்;

Update: 2025-10-18 03:31 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி இரவு நேரத்தில் வணிகர்கள் பாதுகாப்பு நலன் கருதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறந்தாங்கி வர்த்தக சங்க தன்னார்வலர்கள் இணைந்து இரவு ரோந்து பணி நடைபெற்றது. இந்த பணியை அறந்தாங்கி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

Similar News