புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி,புதுகை மாவட்டம் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் 17.10.2025 முதல் 21.10.2025 வரை தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சேர்ந்து சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான விழிப்புணர்வு பேரணி புதுகையில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி,புதுகை மாவட்டம் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் 17.10.2025 முதல் 21.10.2025 வரை தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சேர்ந்து சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான விழிப்புணர்வு பேரணி புதுகையில் நேற்று நடைபெற்றது.