புதுக்கோட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பொது பிரச்சனைகள்;

Update: 2025-10-22 02:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி செல்லக்கூடிய சாலையில் தொடர் மழை காரணத்தினால் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. ஆகையால் இந்தப் பகுதியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லக்கூடிய பேருந்து, கனரா வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஊர்களுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News