கோவை: டூட் திரைப்பட வெற்றி விழா கொண்டாட்டம் !
பீளமேடு கல்லூரியில் மாணவர் உற்சாகத்துடன் நடைபெற்ற Dude திரைப்படத்தின் வெற்றி விழா.;
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டூட் திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் கீர்த்திஸ்வரன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். கோவைக்கு வந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்த அவர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் போது மேடையில் ராம்ப் வாக் சென்றனர். பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.