ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாய் தண்ணீர் திறப்பு

நொய்யல் ஆற்றில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாய் தண்ணீர் திறப்பு;

Update: 2025-10-24 13:44 GMT
முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூரில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம், தடுப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாய் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சின்ன முத்தூர் தடுப்பணையில் 9 பிரதான மதகுகளின் ஒரு மதகுவழியாக ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாய் தண்ணீர் திறந்து விட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News