கோவை மக்கள் ஸ்வீட் ஆனவர்கள் நடிகை ஆண்ட்ரியா பேட்டி

கோவை மக்கள் ஸ்வீட் ஆனவர்கள் அதனால் கோவை என் ஃபேவரட் நடிகை ஆண்ட்ரியா பேட்டி;

Update: 2025-10-26 17:24 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தத்தாரி பாளையம் என்ற பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் விளம்பரத்தின் பாடல் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த நடிகை ஆண்ட்ரியா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கோவை தனது ஃபேவரட் ஊர் என்றும் கோவை மக்கள் ஸ்வீட் ஆனவர்கள் என்றும் எனக்கு அவர்களை அதனால் மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார்,தொடர்ந்து ஸ்டேஜுக்கு செல்வதற்கு முன்னதாக கேரவேனிலிருந்து இறங்கி வந்த போது அங்கிருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க குவிந்தனர். அப்போது புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

Similar News