அரசம்பட்டியில் உள்ள நியாய விலை கடையில் பர்கூர் எம்எல்ஏ ஆய்வு.
அரசம்பட்டியில் உள்ள நியாய விலை கடையில் பர்கூர் எம்எல்ஏ ஆய்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன் திடீர் என்று ஆய்வு செய்து பொது மக்களிடம், நியாய விலை கடையில் ஏதேனும் தவறுகள் நடக்கிறதா என்று கேட்டறிந்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.