போச்சம்பள்ளி அருகே புலியூர் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா.

போச்சம்பள்ளி அருகே புலியூர் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா.;

Update: 2025-10-27 13:18 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் செல்வ விநாயகர் கோவில் இன்று மாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக வேள்வியில் பூஜிக்கபட்ட கலசங்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் காலத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

Similar News