ராசிபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி பலி. உயிரிழந்த நபரின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்...
ராசிபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி பலி. உயிரிழந்த நபரின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பொன்பரப்பிபட்டி பகுதியைச் சேர்ந்த 4 பேர் மாமுண்டி ஊராட்சி பகுதியில் உள்ள கட்டிப்பாளையம் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நிலையில் 4 பேர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக வலைகளை போட்டுவிட்டு திரும்பி நிலையில் பழனிச்சாமி(35) நீரில் முழக்கி பலியாகியை நிலையில் ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே பழனிச்சாமியின் உடலை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு அனுப்பி வைக்கப்பட்டு வெண்ணந்தூர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் உயிரிழந்த பழனிச்சாமி உடலுக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறி குடும்பத்தாரிடம் உதவித் தொகை வழங்கினார்...