கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்.
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று அக்-27 மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம், பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.