தளி: சந்தனப்பள்ளியில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்த எம்எல்ஏ

தளி: சந்தனப்பள்ளியில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்த எம்எல்ஏ;

Update: 2025-10-28 03:12 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி சந்தனப்பள்ளி ஊராட்சி ஏனிஅத்திக்கோட்டை கிராமத்தில் பொது மக்களின் கோரிக்கை ஏற்று புதிய நியாய விலைக் கடையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களுக்கு அரிசி பருப்பு, பாமாயில் சக்கரை உணவு பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

Similar News