தேன்கனிக்கோட்டையில் கூலித்தொழிலாளி மாயம்.
தேன்கனிக்கோட்டையில் கூலித்தொழிலாளி மாயம்.;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை எஸ்.ஆர்.ஓ. தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(40) கூலித்தொழிலாளியான இவர் கடந்த 26-ஆம் தேதி அன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை உறவினர்கள் பல இடங்களிலில் தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து இவரது தந்தை கவரப்பா(65) தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அறித்தார் அதன் பேரில் போலீசார் ராஜேஷ்குமார் தேடி வருகின்றனர்.