மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தரர்
மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் அச்சிட்டப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்*;
மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் அச்சிட்டப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார் விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை மூலம் மழைநீர் சேரிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் அச்சிட்டப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வெளியிட்டார்.பேரணியில் கலந்து கொண்ட மாணவர் "உயிர்களை காக்க,தண்ணீர் காப்போம்", விண்ணின் மழைத்துளி,மண்ணின் உயிர்த்துளி" "வான்தரும் மழை,அதை வீணாக்குவது நம் பிழை" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.இந்த விழிப்புணர்வு பேரணியானது தேசபந்து மைதானத்தில் தொடங்கி,பழைய பேருந்து நிலையம்,ரயில்வே பீடர் ரோடு வழியாக சென்று அ.ச.ப நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.