ஊத்தங்கரை அருகே தீயணைப்பு துறையினர் பருவமழை ஒத்திகை நிகழ்ச்சி.
ஊத்தங்கரை அருகே தீயணைப்பு துறையினர் பருவமழை ஒத்திகை நிகழ்ச்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஊத்தங்கரை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில், வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடகிழக்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. நீர் நிலைகளில் சிக்குபவர்களை எவ்வாறு முன்னெச்சரிக்கை அவர்களை காப்பற்றுவது என்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து தத்ரூபமாக தீயணைப்பு துறையினர் செயல் முறை விளக்கம் காண்பித்து பொதுமக்களிடையே காண்பித்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.