திருச்செங்கோடு நகராட்சி ஆறாவது வார்டு குமரேசபுரம் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நிலவேம்பு கசாயம்வழங்கப்பட்டது
திருச்செங்கோடு நகராட்சி ஆறாவது வார்டு குமரேசபுரம் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கி உறுதி மொழி ஏற்புநகர் நல அலுவலர் மணிவேல் நகர் மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் பங்கேற்பு;
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல்பரவலை தடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு நகரில் நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி ஆறாவது வார்டு குமரேசபுரம் பகுதியில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பிரபு வீடாகச் சென்று நினைவில் உள்ள நீர் தொட்டிகளைமூடி வைக்கும்படி பழைய டயர்கள்பயன்படுத்தாத பொருள்கள் ஆட்டு உரல்கள் தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அகற்றி விடுமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மேலும் பொது மக்களை ஒன்று திரட்டி டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்க வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பகுதி நகர் மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன் நகர் நல அலுவலர் மணிவேல், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.