ராசிபுரம் நகராட்சி பகுதியில் அனைக்கும் கர இல்லத்தில் அன்னதானம்...
ராசிபுரம் நகராட்சி பகுதியில் அனைக்கும் கர இல்லத்தில் அன்னதானம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் பிறந்த நாளை ஒட்டி நகர திமுக இளைஞரணி சார்பில் அனைக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சிக்கு நகர இளைஞரணி யோகா ஸ்டிக்கர் உரிமையாளர் யோகராஜன் தலைமை வகித்தார். இதில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.. ராசிபுரம் காட்டூர் ரோட்டில் உள்ள அனைக்கும் கரங்கள் காப்பகத்தில் உள்ள 100-மேற்பட்டவர்களுக்கு காலை உணவு இனிப்புகள் உடன் வழங்கப்பட்டது.. மேலும் இதில் மாவட்ட பிரதிநிதி கே. ஆனந்தன், நகர பொருளாளர் எஸ். கே.அன்சர், மற்றும் துணை அமைப்பாளர்கள் வி.தினேஷ்,டி.தன்ராஜ்,வி.பாண்டியன்,ஆர்.ராஜேஷ், ஜி.எஸ்.ரகுபதி, ஆர்.லவக்குமார், எல்.டி.மணிகண்டன், கே. ரியாஸ், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..