எஸ்ஐஆர் சிறப்பு முகாம்: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-11-16 15:08 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் வட்டம்,தருவைக்குளம் தூய மிக்கேல் தொடக்கப்பள்ளியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று பார்வையிட்டார்.

Similar News