குளித்தலையில் திமுக பிரமுகர் பாஜகவில் ஐக்கியம்
பாஜக மாவட்ட தலைவர் முன்னிலையில் ஐக்கியம்;
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் குளித்தலை திமுக நகர சுற்றுச்சூழல் அமைப்பாளர், குளித்தலை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜகோபால் திமுகவில் இருந்து விலகி இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதில் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் சாமிதுரை, குளித்தலை ஒன்றிய தலைவர் ரஞ்சித்குமார், ராஜகோபால், குளித்தலை நகர நிர்வாகிகள் அன்பு , தர்மலிங்கம், ஞாஞானநரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.