மாயனூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
எம் எல் ஏ சிவகாமி சுந்தரி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அரசு மருத்துவ தலைமை மருத்துவர், திமுக கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார், ஒன்றிய அவைத்தலைவர் நல்லுசாமி, மாவட்ட பிரதிநிதி சிவகுமார், பெரியசாமி, இளவரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.