இரணியமங்கலம் ஊராட்சியில் எஸ் ஐ ஆர் பணி தீவிரம்
அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்வையிட்டு ஆய்வு;
கரூர் மாவட்டம் குளித்தலை கிழக்கு ஒன்றியம் இரணியமங்கலம் ஊராட்சி பூத் எண் 99 க்கு உட்பட்ட பகுதிகளில் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார். இதில் அதிமுக குளித்தலை ஒன்றிய விவசாய அணி தலைவர் மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.