ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து அம்மனை தரிசனம் செய்தனர்.