ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று நடந்தது
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று நடந்தது;
தென்காசி மாவட்டம் புளியங்குடி இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளாராக அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை தலைமை நிர்வாகி கெளரவ ஆலோசகர் யூஎஸ்டி.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், சூர்யா, ராம் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்