இனுங்கூரில் தமிழக வெற்றிக் கழகம் குளித்தலை கிழக்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம்

எஸ்ஐஆர் திருத்தப்பணி மற்றும் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை;

Update: 2025-12-01 10:16 GMT
தமிழக வெற்றிக்கழகம் கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பில் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் லாகுல் பிரசாந்த் தலைமையில் சார்பு அணிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி பற்றியும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் இனுங்கூரில் நடைபெற்றது. இதில் குளித்தலை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Similar News