தென்காசியில் புதிய பேருந்துகள் துவக்க விழா நடந்தது

தென்காசி மாவட்டத்தில் புதிய பேரூந்துகள் துவக்க விழா நடைபெற்றது;

Update: 2025-12-01 13:52 GMT
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 14 புதிய பேருந்துகள் துவக்க விழா இன்று நடந்தது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் முன்னிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சுமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்வே_ஜெயபாலன் வடக்கு மாவட்ட செயலாளர் ஈ_ராஜா எம்எல்ஏ, தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர் உட்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News