கடையம் கோவிலில் மூன்றாம் சோமவார சிறப்பு நந்தி முழுகாப்பு நிகழ்ச்சி

அருள்மிகு ஶ்ரீ பரம கல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ சிவசைல நாதர்‌ கோவிலில் காரத்திகை மாதம் மூன்றாம் சோமவார சிறப்பு நந்தி முழுகாப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது;

Update: 2025-12-01 17:02 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீ பரம கல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ சிவசைல நாதர்‌ கோவிலில் காரத்திகை மாதம் மூன்றாம் சோமவார சிறப்பு நந்தி முழுகாப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது அதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Similar News