புளியங்குடியில் தமுமுக நிர்வாக குழு கூட்டம் நடந்தது
புளியங்குடியில் தமுமுக நிர்வாக குழு கூட்டம் நடந்தது;
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமுமுக நகர தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக நகர நிர்வாக குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் மாவட்ட நகர அனைத்து மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் டிசம்பர் 6ம் தேதியில் தமுமுக தலைமையில் தென்காசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு புளியங்குடியில் இருந்து அதிகமான மக்களை அழைத்துச் செல்வது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது