ஆலங்குளத்தில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்
ஆலங்குளத்தில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்;
ஆலங்குளத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமை வகித்தார் காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர் லக்கி தென்காசி மாவட்ட மறுசீரமைப்பு தமிழ்நாடு பார்வையாளர் ரூபி மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் இதில் ஆலங்குளம் செல்வராஜ், எஸ்கேடிபி காமராஜ், ஆலடி சங்கரையா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்