இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகள் அதிகாரிகள் ஆய்வு

இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்;

Update: 2025-12-02 13:28 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நடைபெற்று வரும் இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட பணிக்கு புதிதாய் பொறுப்பேற்ற செயற்பொறியாளர் இன்று திட்ட பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்

Similar News