முத்தார் அஹமதுவை கைது செய்யக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
முத்தார் அஹமதுவை கைது செய்யக்கோரி ஏடிஎஸ்பி சங்கரிடம் நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு;
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் அதன் மாநில தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமையில் நிர்வாகிகள் பெருந்தலைவர் காமராஜரையும் நாடார் சமுதாயத்தையும் இழிவாக பேசிய முத்தார் அஹமதுவை கைது செய்யக்கோரி ஏடிஎஸ்பி சங்கரிடம் புகார் மனு கொடுத்தனர்