ராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

ரேஷன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். ரூ.3,500 லட்சம் வாங்கிய மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலெட்சுமி கைது செய்யப்பட்டார்;

Update: 2025-12-04 09:16 GMT
ராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பித்து கிடைத்த குடும்ப அட்டையை தர ரூ.3,500 லட்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். ரூ.3,500 லட்சம் வாங்கிய மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலெட்சுமி (49) கைது செய்யப்பட்டார்.

Similar News