திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு உட்பட்ட ஒரு ஏக்கர் 40 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 14 கடைகள் தேவஸ்தான நிர்வாகத்தால் உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது இதில் ஆக்கிரமிப்பு அகற்றுதில் கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது