திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சூரி கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

நகர் வடக்கு காவல் நிலைய;

Update: 2025-12-05 13:23 GMT
தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திண்டுக்கல், பொன்னிமாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியம் மகன் சகாயராஜ்(33) என்பது* நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

Similar News