திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற ஆணையிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் மணிக்கூண்டில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது