திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள விளையாட்டு

திண்டுக்கல்;

Update: 2025-12-07 14:40 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக் அங்கமுத்து கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்

Similar News