திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனி;
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் ஆறு கால வேள்வியுடன் தொடங்கி இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.