செட்டியபட்டி கனவு மெய்ப்படும் குழுமம்நடத்தும் பூமி பூஜை விழா நடைபெற்றது
முள்ளிப்பாடி எம்.செட்டியபட்டி;
செட்டியபட்டி கனவு மெய்ப்படும் குழுமம்நடத்தும் பூமி பூஜை விழா இன்று காலை 10 மணி அளவில் எம் செட்டியபட்டியில் அமைந்துள்ள எம்பையர் டவுனில் மாபெரும் விழா நடைபெற்றது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு C.N.ராஜசேகர் அவர்களும் வர்த்தக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு J.வாஞ்சிநாதன் அவர்களும் திண்டுக்கல் மதர் தெரசா அரிமா சங்கம் திரு A.B.அப்துல் அக்கீம் அவர்களும் ரோட்டரி கிளப் திண்டுக்கல் போர்ட் திருS.அருள் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் அனைவரும் நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் BK ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரோட்டரி கிளப் திண்டுக்கல் மிராக்கிள் திரு B.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ரோட்டரி கிளப் அசிஸ்டன்ட் கவர்னர் திரு K.சுரேஷ் கண்ணன்