திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சமூக ஆர்வலர் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் சாலையின் நடுவில் அதிகாரிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குவதால் மனு மீது தலை வைத்து தூங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.