திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக எந்தவித மாற்று ஏற்பாடும் இன்றி அவசர கதியில் அமல்படுத்த இருக்கும் காலி மது பாட்டில் திரும்பப் பெரும் திட்டத்தில் மாற்று ஏற்பாடு செய்யக் கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி மது பாட்டில்களை கழுத்தில் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்