திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குஜிலியம்பாறை, காச்சகாரம்பட்டி மேற்கு கலாம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வேண்டி மனு அளித்து பட்டா கிடைக்கவில்லை எனவே எனவே குடும்ப அட்டை , வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட குடியுரிமைக்கான அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைப்பது குறித்து மனு அளித்தனர்