திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

Dindigul;

Update: 2025-12-09 06:39 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து அனைத்து கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News