புளியங்குடியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது

புளியங்குடியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்;

Update: 2025-12-10 08:54 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் - 2026 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் தனியார் காமராஜர் திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி. தேர்தல் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், உதவி தேர்தல் அலுவலர் ஆணையாளர் நாகராஜ், பி எல் ஓ பி எல் ஏ2 பாகம் அந்தோணிசாமி, முகவர்கள் காந்திமதி, செல்வின் சுகிர்ராஜன், கவிதா, பி எல் ஓ பி எல் ஏ 2 பாகம் முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News