நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை;
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்