செங்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள் திமுக ஆர்வம்
செங்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள் திமுக ஆர்வம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செங்கோட்டையில் திமுக சார்பில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி பரப்புரை நிகழ்ச்சி நடந்தது இதில் அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துரைத்து மீண்டும் திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை முதல்வராக்க இந்திய கூட்டணியை ஆதரிக்க வேண்டி மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் பரப்புரை மேற்கொண்டார்கள் பரப்புரையில் நகர கழக செயலாளர் வெங்கடேசன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர் நிர்வாகிகள் பாக முகவர்கள் இணைய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்...