திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(FLC) முதல் நிலை சரிபார்ப்பு பணி துணை ஆட்சியர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் பார்வையிட்டனர்