திண்டுக்கல் அருகே பயிர்கள் நாசம்

திண்டுக்கல் கன்னிவாடி;

Update: 2025-12-14 03:23 GMT
திண்டுக்கல்கன்னிவாடி அருகே காட்டு யானைகள் அடிக்கடி மலை அடிவார தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகிறது அதன்படி கன்னிவாடி அருகே முத்துப்பாண்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்கு பயிட்டு இருந்த இந்த வாழை மரங்களை வாழை மரங்களை மிதித்து உடைத்து நாசம் செய்தது வனச்சாரகர் குமரேசன் தலைமையான வனப்பணியாளர்கள் அங்கு வந்து வேதமான மரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

Similar News