திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

திண்டுக்கல்;

Update: 2025-12-15 06:31 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக நகர செயலாளர் பீர்முகமது தலைமையிலான அதிமுகவினர் வத்தலகுண்டு பேரூராட்சி வணிக வளாக கடை ஏலம் விடுதல் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுவதாக புகார் மனு அளித்தனர்

Similar News