திண்டுக்கல் அடுத்துள்ள ஆர்.எம்.டி.சி. காலனி அருகே உள்ள திரு இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது கல்லூரி செயலாளர் ஜேசுதாஸ் தலைமையிலும் முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார் விழாவில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் உண்மையான அர்த்தமான அன்பு ஒற்றுமை மற்றும் பகிர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தினர்