அனுமான் ஜெயந்திமுன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

Dindigul;

Update: 2025-12-19 05:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்களும் பத்த கோடிகளும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதில் ஹனுமான்சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது பின்பு அன்னதானமும் வழங்கப்பட்டது

Similar News