முதலமைச்சர் வருகையை ஒட்டி திண்டுக்கல்லில் ஆய்வு

Dindigul;

Update: 2025-12-30 12:42 GMT
திண்டுக்கல்லுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் ஜனவரி மாதம் 7-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு விழா நடைபெறும் RTO அலுவலக மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Similar News