அருள்மிகு சிவஞான சுவாமிகள் திருக்கோவில் குருபூஜை விழா நடந்தது
அருள்மிகு சிவஞான சுவாமிகள் திருக்கோவில் குருபூஜை விழா நடந்தது;
தென்காசி மாவட்டம் நெற்கட்டான் செவல் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிவஞான சுவாமிகள் திருக்கோவில் குருபூஜை விழா நடந்தது விழாவில் எந்நாளும் இன்பமே என்கிற தலைப்பில் வென்றிலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்தனகுமார் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து பாண்டியன் மற்றும் பூசைத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்